அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்ட்ஸ்டரீஸ் (AGAMUDAYAR
CHAMBER OF COMMERCE AND INDUSTRIES-ACCI)
மாதாந்திர கூட்டம். (அக்டோபர் & நவம்பர் 2023)
நாள்: 3-12-2023 ஞாயிறு
இடம்: ராம்ரத்னா ரெசிடென்சி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை அருகில், மாட்டுத்தாவணி, மதுரை.
நிகழ்ச்சி நிரல்:
வருகை பதிவு. தேனீர் மாலை 4:15 மணி
கூட்டம் துவக்கம்:மாலை 5:15 மணி
இறை வணக்கம்,தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை: திரு S.முருகவேல் (துணை தலைவர்)
மாலை 5:30 மணி
தலைமையுரை: திரு P.போத்திராஜ் (தலைவர்)
சிறப்பு விருந்தினர் உரை: திரு.M.மலைச்சாமி M.B.A., அவர்கள்
Secretary TNRERA (Tamilnadu Real Estate Regularation authority)
(மாலை 6:15 மணி முதல் 6:35 மணி வரை)
தங்கள் தொழில் பற்றி உறுப்பினர்களின் பகிர்வு. (தலா 6 நிமிடங்கள்)
திரு C.ராம்குமார்
THEE CLASSIC PRINTERS
திரு V.மதன்மோகன் திரு M.கார்த்திக்குமார்
AGAM CONSTRUCTIONS
நிதிநிர்வாக அறிவிப்புகள்:
திரு V.பாலாஜி (பொருளாளர்)
BUILDING MATERIALS SUPPLIERS
(மாலை 6:45 மணி முதல் 7:45 மணி வரை)
உறுப்பினர்கள் சுயஅறிமுகம் பயனடைந்தோர் உரை
நிறைவுரை:திரு M.விக்னேஸ்வரன் (செயலாளர்)
கலந்துரையாடல்
நன்றியுரை: திரு S.தீபக்குமார் (துணை செயலாளர்)
நாட்டுப்பண்
இரவு 8மணி,விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : திரு K.S.முத்துராம் (துணை செயலாளர்)
நிகழ்ச்சி தொகுப்பாளர்: திரு R.சீனிவாசன் (துணை தலைவர்)
agamudayar chamber of commerce monthly meeting for October November 2023 invitation acci