அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்டரீஸ் (ACCI) சார்பில் உறுப்பினர்களுக்கான சிறப்பு “தொழில் பயிற்சிப்பட்டறை” கொடைக்கானல் நகரில் உள்ள ஸ்டேட்டஸ் ஹில் பார்க் ஹோட்டலில்(Status Hill Park Hotel) கடந்த இரண்டு நாட்களாக (24 மற்றும் 25 ஜீன் ,2023) அன்று சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது.
- நிகழ்வில் ACCI அமைப்பிற்கான வெப்சைட்டை துவங்கி வைத்தல் (Website Launching)
- கேளிக்கையுடன் கூடிய குழு உருவாக்கம் செய்யும் செயல்பாடுகள் (Fun Team Building Activities)
- ACCI அமைப்பிற்கான பிரத்யேக டி-சர்ட் வழங்குதல் (T-Shirt Distribution)
- கருத்து பரிமாற்றம், இரவு உணவு மற்றும் இசை ( Camp Fire ,Gala Dinner &DJ)
போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
ACCI Agamudayar Chamber of Commerce Special Workshop meeting at kodaikanal Status Hill Park Hotel.Date: 24,25 June 2023