அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நமது அகமுடையார் சமுதாயத்தின் முதல் தொழில் வ…

அன்பு உறவுகள்
அனைவருக்கும் வணக்கம்🙏

நமது அகமுடையார் சமுதாயத்தின் முதல் தொழில் வர்த்தக அமைப்பான
*அகமுடையார் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்* முதலாம் ஆண்டு நிறைவு குடும்ப விழா மதுரையில் இன்று 04.02.2024 மாலை 5:00 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அகமுடையார் சமுதாயத்தின் பெரும் ஆளுமைகள் பங்கேற்கும் இந்த பிரமாண்ட நிகழ்வை நேரலையில் காண கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/1VrC3YqrGGc

We will be happy to hear your thoughts

Leave a reply

ACCI
Logo